சனிக்கிழமை, ஜூன் 20
Shadow

Tag: அமைச்சர் செல்லூரருக்கு வைரஸ்

தமிழகத்தில் 3வதாக அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு வைரஸ் தொற்று உறுதி!

தமிழகத்தில் 3வதாக அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு வைரஸ் தொற்று உறுதி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கனவே அவரது மனைவி ஜெயந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரானா தொற்று உறுதியாகியுள்ளது. முன்னதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோருக்கு கொரானா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வரும் நிலையில் இப்போது 3வதாாக  அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....