புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: அம்மா

AMMA கட்சிக்கு சென்னையில் புதிய அலுவலகம் திறந்தார் TTV தினகரன்!

AMMA கட்சிக்கு சென்னையில் புதிய அலுவலகம் திறந்தார் TTV தினகரன்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் புதிய அலுவலகம் திறப்பு விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள மணி கூண்டு அருகே நடைபெற்றது. இதில் கழக பொதுச்செயலாளர் TTV தினகரன் கலந்துகொண்டு கொடியேற்றி வைத்து புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார்.இதில் கழக முக்கிய நிர்வாகிகள் வெற்றிவேல்,சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்: வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் இந்த கூட்டணி மிக வலுவாக அமைந்து மாபெரும் வெற்றி பெறும் என்றும் அமமுக வுக்கு சின்னம் மிக விரைவில் தேர்தல் ஆணையம் சின்னம் வழங்கும் என்றார். மேலும் சசிகலா அவர்கள் மிகா விரைவில் சிறையில் இருந்து வெளிவர சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறோம் அவர் வெளியில் வந்த பிறகு எங்களுடன் தான் இருப்பார் ரஜினியின் கட்சி கொள்கை என்பது அவரின் தனிப்பட்ட கருத்து ஆகவே நாம் தலைய...
ஜெ., மறைந்தாலும் நீங்காத நினைவுகள்..!

ஜெ., மறைந்தாலும் நீங்காத நினைவுகள்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஜெயலலிதாவின் இரண்டாமாண்டு நினைவுதினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி மலர் வளையம் அஞ்சலி செலுத்தினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனால் தமிழகமெங்கும் இருக்கும் அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றன. சென்னை மெரினாவில் இருக்கும் ஜெயலலிதாவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. இந்நிலையில், ஜெயலலிதாவின் நினைவுதினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் அண்ணாசாலையில் இருக்கும் அண்ணா சிலையில் இருந்து அமைதி பேரணி நடைபெற்றது. இதில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகள், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். வாலாஜா சாலை, கலைவாணர் அரங்கம் வழியாக கறுப்பு சட்டை அணிந்தபடிபேரணியாக சென்ற முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் மெரினாவில் ...