வெள்ளிக்கிழமை, ஜூலை 31
Shadow

Tag: ஆக்சிஜன் தட்டுப்பாடு

ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்சினையில் பிரதமர் மோடியை தொடர்பு கொள்ள முடியவில்லை – குற்றம்சாட்டிய உத்தவ் தாக்கரே

ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்சினையில் பிரதமர் மோடியை தொடர்பு கொள்ள முடியவில்லை – குற்றம்சாட்டிய உத்தவ் தாக்கரே

HOME SLIDER, NEWS, politics
ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்சினையில் பிரதமர் மோடியை தொடர்பு கொள்ள முடியவில்லை - குற்றம்சாட்டிய உத்தவ் தாக்கரே ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்சினையில் பிரதமர் மோடியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், அவர் தேர்தல் பிரசார வேலையில் தீவிரம் காட்டுவதாகவும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டி உள்ளார். மராட்டியத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டும் நிலையில், கொத்து கொத்ததாக உயிரிழப்பும் ஏற்படுகிறது. நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 400-ஐ தாண்டி உள்ளது. இந்த நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பல நோயாளிகளின் உயிரின் கதி கேள்விக்குறியாகி உள்ளது. இந்த நிலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்சினையில் பிரதமர் மோடியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டினார் தொழில் கூ...