செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 15
Shadow

Tag: இமான்

ரஜினியின் அடுத்த படம் “அண்ணாத்த”

ரஜினியின் அடுத்த படம் “அண்ணாத்த”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தர்பார் படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தை ‘தலைவர் 168’ என்று அழைத்து வந்தார்கள். மன்னவன், வியூகம், "அண்ணாத்த" ஆகிய பெயர்களில் ஒன்றை வைக்க பரிசீலிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இந்த சூழலில் 168வது படத்துக்கு அண்ணாத்த என்று பேர் வைத்திருக்கிறார்கள். பேரை கேட்டதுமே படத்தின் கதை இப்படி தான் இருக்கும் என கதை கட்ட ஆரம்பித்து விட்டது ரசிகர் கூட்டம்....