சனிக்கிழமை, ஜூன் 20
Shadow

Tag: இ-பாஸ் ரத்து

இரவு நேர ஊரடங்கு ரத்து… இ-பாஸ் இனி தேவை இல்லை தளர்வுகளுடன் தொடரும் ஊரடங்கு!

இரவு நேர ஊரடங்கு ரத்து… இ-பாஸ் இனி தேவை இல்லை தளர்வுகளுடன் தொடரும் ஊரடங்கு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    இரவு நேர ஊரடங்கு ரத்து... இ-பாஸ் இனி தேவை இல்லை தளர்வுகளுடன் ஊரடங்கு! கொரானா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, கடந்த மார்ச் 25-ந் தேதி நாடுதழுவிய ஊரடங்கு அமலுக்கு வந்தது. ஊரடங்கு பல கட்டங்களாக நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், தொற்று குறைந்தபாடில்லை. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து ஊரடங்கு கட்டுப்பாடுகளில் மாதந்தோறும் புதிய தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து வருகிறது. தற்போதைய ஊரடங்கு, நாளை வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகிறது. எனவே, ஆகஸ்டு 1-ந் தேதி முதல் 31-ந் தேதிவரை அமல்படுத்தப்பட உள்ள மூன்றாம் கட்ட தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது. மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள் மற்றும் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகங்களுடன் நடத்திய ஆலோசனை அடிப்படையில், இந்த வழிகாட்டுநெறிமுறைகளை அறிவித்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- * இ...