சனிக்கிழமை, மே 2
Shadow

Tag: உதய் திட்டத்தால் ஆபத்து

உதய் திட்டத்தால் இலவச மின்சார திட்டங்களுக்கு ஆபத்து – மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

உதய் திட்டத்தால் இலவச மின்சார திட்டங்களுக்கு ஆபத்து – மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    உதய் திட்டத்தால் இலவச மின்சார திட்டங்களுக்கு ஆபத்து - மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம் மத்திய அரசின் மின்சார சட்டத்திருத்த மசோதாவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மின்சாரம் தொடர்பான மாநில அதிகாரங்களை அபகரிக்க புதிய மின்சார திருத்தச் சட்டத்தை கொண்டு வரும் மத்திய அரசுக்கு கடும் கண்டனங்கள். மின் கட்டணம் நிர்ணயிக்கும் அதிகாரத்தை மாநில அரசிடம் இருந்து மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் பறித்துக் கொடுத்த மத்திய அரசு இனி, ஆணையத்தையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளும். மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களின் தலைவர், உறுப்பினர்களைக் கூட மத்திய தேர்வுக் குழுவே தேர்வு செய்யும். உறுப்பினரோ, தலைவரோ இல்லாமல் இருந்தால் ஒரு மாநில ஆணையத்தின் பணியை வேறொரு மாநில ஆணையம் கவனிக்க மத்த...