ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

Tag: உபி அவலம்

உ.பி.யில் கூட்டு பலாத்காரத்தில் பட்டியலின இளம்பெண் பலி!

உ.பி.யில் கூட்டு பலாத்காரத்தில் பட்டியலின இளம்பெண் பலி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    உத்தரப்பிரதேச ஸ்டேட் அலகாபாத்தில் 4 உயர்ஜாதி குண்டர்களால் கற்பழிக்கப்பட்ட தலித் இளம்பெண் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் இன்று காலமானார். கறவை மாடுகளுக்கு தீவனம் அறுத்துக் கொண்டு வர மனிஷா என்ற அந்த இளம்பெண் கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி வயலுக்கு போனார். வயல் வெளியில் அதே ஊரைச் சேர்ந்த 4 உயர்ஜாதி குண்டர்கள் அந்தப்பெண்ணை கற்பழித்தனர். அந்தப் பெண் அணிந்திருந்த துப்பட்டா துணியை அவள் கழுத்திலேயே போட்டு இறுக்கியுள்ளார்கள். அதனால் கழுத்து எலும்பு நொறுங்கி, தண்டுவடம் பாதிக்கப்பட்டது. அவளால் கை கால்களை இயக்க முடியவில்லை. அந்தப் பரிதாப சூழ்நிலையில் அவளை அப்படியே விட்டுவிட்டு குண்டர்கள் தப்பி ஓடிவிட்டார்கள். ஹத்ராஸ் இளம்பெண் அலிகாரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டுவந்து சேர்க்கப்பட்டார். ஆனால், அவள் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவ...