வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

Tag: ஊரடங்கு விழிப்புணர்வு

கல்தா இயக்குனரின் “லாக்டவுன்” குறும்படம் விரைவில்..!

கல்தா இயக்குனரின் “லாக்டவுன்” குறும்படம் விரைவில்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
    கொரானா பரவலை தடுக்க நாடு முழுவதும் போடப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைவரும் வீடுகளில் முடக்கப்பட்டு இருக்கிறோம். இந்த சூழலில் திரைத்துறையில் உள்ள பலரும் விழிப்புணர்வு வீடியோக்கள், பாடல்கள், கவிதைகளை வெளியிட்டு வருகிறார்கள். சமீபத்தில் இறச்சி கழிவுகளால் ஏற்படக்கூடிய அபாயம் குறித்து தனது கல்தா திரைப்படம் மூலம் எச்சரிக்கை செய்த இயக்குனர் ஹரி உத்ரா இந்த ஊரடங்கு குறித்து "லாக் டவுன்" என்ற விழிப்புணர்வு குறும்படத்தை தயாரித்து இயக்கி இருக்கிறார். இந்த படத்தை விரைவில் சமூக வலைதளங்கங்களில் வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார் ஹரி. அதோடு இவரது ஹரி உத்ரா அறக்கட்டளை சார்பில் கொரானா நிவாரண உதவிகளும் செய்யப்பட்டுள்ளது....