வியாழக்கிழமை, அக்டோபர் 1
Shadow

Tag: எச்சரிக்கை

ஆட்சி முடியும் போது அவசர கதியில் தமிழகத்தை சுடுகாடாக்க வேதாந்தாவுக்கு அனுமதி கொடுக்கும் மோடி அரசு… – திருமா எச்சரிக்கை

ஆட்சி முடியும் போது அவசர கதியில் தமிழகத்தை சுடுகாடாக்க வேதாந்தாவுக்கு அனுமதி கொடுக்கும் மோடி அரசு… – திருமா எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஆட்சி முடியும் போது அவசர கதியில் தமிழகத்தை சுடுகாடாக்க வேதாந்தாவுக்கு அனுமதி கொடுக்கும் மோடி அரசு... - திருமா எச்சரிக்கை வி.சி.க. தலைவர் தொல் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:   புதுச்சேரி விழுப்புரம் பகுதிகளில் கடலிலும் நிலத்திலும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு வேதாந்தா நிறுவனத்துக்கு உரிமம் அளிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது அதை உடனே ரத்து செய்ய வேண்டும் என மத்திய மாநில அரசுகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். கிழக்குக் கடற்கரைப் பகுதியில் குமரியில் இருந்து காஞ்சிபுரம் வரை கடலிலும் நிலத்திலும் நூற்றுக் கணக்கான எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டி ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு அவசரம் அவசரமாக உரிமங்களை வழங்கி வருகிறது. டெல்டா மாவட்டங்களில் அம்பானிக்கு அதிக அளவில் உரிமங்கள் வழங்கப் பட்டுள்ளன. தற்போது புதுச்சேரி விழுப்...
தமிழுக்கு தீங்கு வந்தால் வீதியில் இறங்கி போராடுவேன் – அரசுக்கு வைரமுத்து எச்சரிக்கை

தமிழுக்கு தீங்கு வந்தால் வீதியில் இறங்கி போராடுவேன் – அரசுக்கு வைரமுத்து எச்சரிக்கை

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழுக்குத் தீங்கு வந்தால் அக்கினி நட்சத்திர வீதிகளில் இறங்கிப் போராடுவோம் கவிஞர் வைரமுத்து   11 மற்றும் 12ஆம் வகுப்பு மொழிப் பாடத்தில் தமிழ் அல்லது ஆங்கிலம் ஏதேனும் ஒரு மொழியைத் தேர்வு செய்து தேர்வு எழுதினால் போதும் என்ற பள்ளிக் கல்வித்துறையின் பரிந்துரையை நான் கவலையோடு கண்டிக்கிறேன். தமிழ்ப் பயிர் ஆயிரமாயிரம் ஆண்டுகள் செழிப்பதற்கு நாங்கள் விதைநெல்லாக நம்பி இருப்பது பள்ளித் தமிழைத்தான். இப்போது விதை நெல்லை ஏன் வேகவைக்கப் பார்க்கிறீர்கள்? தமிழ்நாட்டில் தமிழ் கட்டாயம்; பிறமொழிதான் விருப்பம் என்பதே தாய்மொழி நியாயம். ஒரு மனிதனுக்குத் தாய் என்பவள் கட்டாயம்; மனைவி என்பவள்தான் விருப்பம். தமிழோடு ஆங்கிலம் என்ற அண்ணாவின் இருமொழிக் கொள்கைதான் தமிழர்களின் காலத்தேவையாக இருக்கிறது. தமிழை விருப்பப் பாடப்பட்டியலில் விட்டுவிட முடியாது. சுமையைக் குறைப்பதற்கான வழிமுறை மொழியைக் குற...