புதன்கிழமை, ஆகஸ்ட் 5
Shadow

Tag: எம்.எஸ்.பாஸ்கர் மகள் திருமணம்

நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் மகள் திருமணம் – நடிகர், நடிகைகள் நேரில் வாழ்த்து!

நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் மகள் திருமணம் – நடிகர், நடிகைகள் நேரில் வாழ்த்து!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் மகள் திருமணம் - நடிகர், நடிகைகள் நேரில் வாழ்த்து! திரைப்பட நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் - ஷீலா தம்பதியின் மகள் ஐஸ்வர்யா. விஸ்காம் மாணவியான இவருக்கும், தொழிலதிபர் என்.ஏ.சுதாகர், சீனா தம்பதியின் மகன் அகுல் சுதாகருக்கும் நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர்கள் சரத்குமார், விஜய்சேதுபதி, விஜய் ஆண்டனி, டி.ராஜேந்தர், நாசர், ராதாரவி, அருண்விஜய்,  ஆனந்தராஜ், பிரசன்னா, பரத், மனோபாலா, இளவரசு, மயில்சாமி,  ரமேஷ் கண்ணா, கருணாஸ், ஆர்.பாண்டியராஜன், சூரி, பூச்சி முருகன், வெற்றி, மாரிமுத்து, ராஜேஷ், போஸ் வெங்கட், வையாபுரி,  சாம்ஸ், சென்ராயன் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும் நடிகைகள் சினேகா, தேவதர்ஷினி, குட்டிபத்மினி, சந்தியா, சாந்தினி, இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், விக்ரமன், வி.சேகர், சித்ரா லட்சுமணன், ஆர்.பாண்டிராஜ், மோகன்ர...