ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

Tag: எஸ்.ஐ. மீது மேலும் ஒரு கொலை குற்றச்சாட்டு

சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், SI ரகுகணேஷ் மீது மேலும் ஒரு கொலைக் குற்றச்சாட்டு..!

சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், SI ரகுகணேஷ் மீது மேலும் ஒரு கொலைக் குற்றச்சாட்டு..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    அப்பாமகன் இரட்டைக் கொலை வழக்கில் சிறையில் உள்ள சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், SI ரகுகணேஷ் மீது மேலும் ஒரு கொலைக் குற்றச்சாட்டு..! தூத்துக்குடி மாவட்டம் ஆசீர்வாதபுரத்தை சேர்ந்தவர், வடிவு. இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- மே 18-ந்தேதி ஜெயக்குமார் என்பவர் உயிரிழந்தது தொடர்பாக எஸ்.ஐ.ரகுகணேஷ், தனது மூத்த மகன் துரையைத் தேடி சந்தேகத்தின் பேரில் விசாரிக்க வந்ததாக குறிப்பிட்டார். அப்போது துரை வீட்டில் இல்லாததால் இளைய மகன் மகேந்திரனை அழைத்துச் சென்றனர். அதன் பின்னர், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் உதவி ஆய்வாளர் எஸ்.ஐ.ரகுகணேஷ் ஆகியோர் மகேந்திரனை போலீசார் கடுமையாக தாக்கினர். மறுநாள், இதுகுறித்து யாரிடமும் புகார் செய்யக்கூடாது என மிரட்டி அவரை விடுவித்துள்ளனர். போலீசார் தாக்கியதில் மகேந்திரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சில நாட்க...