ரசிகர்களின் கட் அவுட் பாலாபிஷேக நடிகர்கள் வரிசையில் இணைந்த யோகிபாபு..!
யோகி பாபு கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம்
யோகி பாபு நடித்து நாளை வெளி வர உள்ள படம் பட்டிபுலம்..இந்த படம் கோயம்பேடு ரோகினி தியேட்டரில் நாளை வெளியாகிறது..அங்கிருக்கும் கட் அவுட்டுக்கு யோகி பாபு ரசிகர்கள் திரண்டு வந்து காலை 9 மணிக்கு பாலாபிஷேகம் செய்ய உள்ளனர்...
யோகி பாபுவும் பட்டிபுலம் படம் மூலம் ரசிஜர்களின் பாலாபிஷேக கலாச்சாரத்திற்குள் வந்து விட்டார்..
இந்த பட்டிபுலம் படத்தில் பேய் என்ற ரோலில் நடிக்கிறார் யோகிபாபு....
