ஆதிவாசி போல உடலில் ஆடையில்லாமல் “இலை” மறைப்பு போட்டோ எடுத்த நடிகை!
ஆதிவாசி போல உடலில் ஆடையில்லாமல் "இலை" மறைப்பு போட்டோ எடுத்த நடிகை!
பிரபல கிரிக்கெட் வீரர் டோனியின் வாழ்க்கை வரலாற்று கதையில் சாக்ஷியாக நடித்தவர் கியாரா அத்வானி.
இப்போது தெலுங்கு, இந்தியில் நடித்து வருகிறார். சர்ச்சைகளுக்கு பேர் போனவர்.
சமீபத்திய ஒரு வெப் தொடரில் படு ஆபாசமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதே போல இப்போது ஒரு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அதில் சில படங்களை அவரது பக்கத்தில் வெளியிட்டு அனலை கிளப்பி இருக்கிறார் கியாரா.
உடலில் ஆடை எதையும் அணியாமல் நிர்வாணமாக நிற்க இலை ஒன்றை கையில் பிடித்து அதை ஆடையாக மறைத்து அவர் எடுத்து உள்ள படங்கள் இணையத்தில் அனலை கிளப்பி உள்ளது....

