வியாழக்கிழமை, ஆகஸ்ட் 6
Shadow

Tag: குழந்தை பாலியல்

குழந்தைகள் பாலியல் தடுப்பு சட்டமான போக்சோ கடுமையாக்கப்பட்டது!

குழந்தைகள் பாலியல் தடுப்பு சட்டமான போக்சோ கடுமையாக்கப்பட்டது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  போக்சோ’ சட்ட புதிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டம் (போக்சோ), கடந்த 2012-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தை மேலும் கடுமையாக்கும்வகையில், சமீபத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த திருத்தங்களை உள்ளடக்கிய புதிய ‘போக்சோ’ சட்ட விதிமுறைகளை மத்திய அரசு, அரசிதழில் வெளியிட்டுள்ளது. கடந்த 9-ந் தேதி அமலுக்கு வந்த அந்த விதிமுறைகளில் கூறப்பட்டு இருப்பதாவது:- குழந்தைகளை பராமரிக்கும் காப்பகங்கள், குழந்தைகளுடன் அன்றாட தொடர்பு கொண்ட பள்ளிக்கூடங்கள், விளையாட்டு அமைப்புகள் உள்ளிட்ட எந்த நிறுவனமாக இருந்தாலும், அங்கு பணியாற்றும் ஒவ்வொரு ஊழியரின் பின்னணி குறித்து போலீஸ் மூலம் அவ்வப்போது சரிபார்க்க வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் போலீஸ் அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள் ஆகியோருக்கு தங்க...