ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

Tag: கோர்ட் அதிருப்தி

ரத்தம் குடிக்கும் ஓநாய்களாய் லஞ்சத்தில் திளைக்கும் அதிகாரிகள் இ.பாஸ் முறைகேடு குறித்து கோர்ட் கடும் அதிருப்தி!

ரத்தம் குடிக்கும் ஓநாய்களாய் லஞ்சத்தில் திளைக்கும் அதிகாரிகள் இ.பாஸ் முறைகேடு குறித்து கோர்ட் கடும் அதிருப்தி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ரத்தம் குடிக்கும் ஓநாய்களாய் லஞ்சத்தில் திளைக்கும் அதிகாரிகள் இ.பாஸ் முறைகேடு குறித்து கோர்ட் கடும் அதிருப்தி! திருவண்ணாமலையைச் சேர்ந்த தமிழ் தேசிய மக்கள் கட்சியின் தலைவர் சி.எம்.சிவபாபு, சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார். அந்த மனுவில், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து பள்ளி மாணவர்களை ஒரு கும்பல் அழைத்துச் சென்று திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் வேலைக்கு சேர்த்து விட்டுள்ளதாகவும், ஊரடங்குக்கு பின், பள்ளிக்கூடம் திறந்தால் இந்த மாணவர்கள் எல்லாம் படிக்கச் செல்வது கேள்வி குறியாக உள்ளது என்றும் கூறி இருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். அப்போது, அவினாசியில் உள்ள ஒரு ஸ்பின்னிங் மில்லில் பள்ளி மாணவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக நீதிபதிகளுக்கு த...