வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

Tag: கோவில் அடிமை நிறுத்து

பக்தி பாடல்கள் பாடி பிரசாரம்!

பக்தி பாடல்கள் பாடி பிரசாரம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கோவில்களை விடுவிக்க பொதுமக்கள் ஆதரவு- பக்தி பாடல்கள் பாடி பிரசாரம்! தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து கோவில்களை விடுவிப்பதற்கு தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள்  நேற்று (மார்ச் 26) தங்களின் பேராதரவை வெளிப்படுத்தினர். அழிந்து வரும் தமிழக கோவில்களை பாதுகாக்கும் விதமாக கோவில் அடிமை நிறுத்து என்ற இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தொடங்கியுள்ளார். அவர் கோவில்களின் அவல நிலையை ஆதாரத்துடன் எடுத்து கூறும் விதமாக நம் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சிதைவுற்று கேட்பாரற்று கிடக்கும் கோவில்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் தினமும் பதிவேற்றி வருகிறார். மார்ச் 24-ம் தேதி மட்டும் ஒரே நாளில் பொதுமக்கள் எடுத்த 100 வீடியோக்களை ட்வீட் செய்தார். இதற்கு சமூக வலைத்தளங்களில் பெரிய வரவேற்பு கிடைத்தது. இதன் அடுத்த கட்டமாக, இவ்வியக்கத்திற்கு மாவட்டந்தோ...