ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

Tag: சசிகலா புஷ்பா

ஆபாச விவகாரம், கொலை மிரட்டல் 2வது கணவரின் புகாரால் மீண்டும் சச்சையில் சிக்கிய சசிகலா புஷ்பா!

ஆபாச விவகாரம், கொலை மிரட்டல் 2வது கணவரின் புகாரால் மீண்டும் சச்சையில் சிக்கிய சசிகலா புஷ்பா!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    அதிமுக முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா உட்பட 3 பேர் மீது சென்னை ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் அவருடைய 2 வது கணவர் ராமசாமி கொடுத்த புகாரின் அடிப்படையில் சசிகலா புஷ்பா, மற்றும் தஞ்சாவூரை சேர்ந்த ராஜா, விழுப்புரத்தைச் சேர்ந்த அமுதா ஆகிய 3 பேர் மீது கொலை மிரட்டல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சசிகலா புஷ்பா வீட்டில் அரைகுறை ஆடையுடன் படுக்கை அறையில் மர்மநபர் இருந்தது குறித்து 2வது கணவர் ராமசாமி ஆன்லைன் மூலம் கொடுத்த புகாரின் பேரில் ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் கடந்த 26ம் தேதி நேரில் வந்தும் புகார் அளித்திருந்தார். ராமசாமி கொடுத்த புகாரை ஏற்றுக்கொண்ட ஜெ.ஜெ.நகர் போலீசார் விசாரணை நடத்தி தற்போது சசிகலா புஷ்பா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினராக உள்ள சசிகலா புஷ்பா சென்னை பாடி ட...