செவ்வாய்க்கிழமை, ஜூன் 16
Shadow

Tag: சபாநாயகர் விளக்கம் அளிக்க உத்தரவு

11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் பதில் அளிக்க சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் பதில் அளிக்க சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

HOME SLIDER, NEWS, Photos, செய்திகள்
      . 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் பதில் அளிக்க சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு! தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது 2017-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 18-ந்தேதி நடைபெற்ற ஓட்டெடுப்பின் போது, தற்போதைய துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர். அவர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி திமுக தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் சபாநாயகரே சட்டத்தின் அடிப்படையில் உரிய முடிவை எடுப்பார் என்று கூறி வழக்கை முடித்து வைத்தது. இந்த நிலையில், தி.மு.க. கொறடா சக்கரபாணி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து 3 மாதங்கள் ஆகியும் சபாநாயகர் இது குற...