புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: சமாதியில் அஞ்சலி

பிறந்த நாளில் அத்தை ஜெ.சமாதியில் அஞ்சலி செலுத்திய அவரது வாரீசு தீபக்!

பிறந்த நாளில் அத்தை ஜெ.சமாதியில் அஞ்சலி செலுத்திய அவரது வாரீசு தீபக்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  தமிழகத்தின் முதல்வராக இருந்த செல்வி. ஜெ.ஜெயலலிதா, சில நாட்கள் உடல்நலம் சரியில்லாமல் இருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம்ம் தேதி இறந்துவிட்டார். அவருக்கு பிறகு சில நாட்கள் ஓ.பன்னீர்செல்வம் தற்கால முதல்வராக இருந்து வந்தார். கட்சியில் பல பிரச்சனைகள் அரங்கேறி, பின்னர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருக்கையில் அமர்ந்தார். ஜெயலலிதாவுக்கு பிறகு ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த எடப்பாடி பழனிச்சாமி அரசு, ஜெயலலிதாவின் சொத்துக்களை அரசுடைமையாக்க இன்றுவரை முயற்சித்து வருகிறது. எடப்பாடி அரசின் இந்த முயற்சியை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகள் தீபா மற்றும் மகன் தீபக் இருவரும் நீதிமன்றம் சென்று அவர்கள் இருவர் ஜெயலலிதாவின் நேரடி வாரிசு என அறிவிக்க வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரி...