ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 23
Shadow

Tag: சாத்தான்குளம்

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் 9 பேருக்கு எதிராக 31 பக்க குற்றப்பத்திரிக்கை 105 சாட்சிகள்!

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் 9 பேருக்கு எதிராக 31 பக்க குற்றப்பத்திரிக்கை 105 சாட்சிகள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் 9 பேருக்கு எதிராக 31 பக்க குற்றப்பத்திரிக்கை 105 சாட்சிகள்! சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ். இவர்களது கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், இவ்வழக்கில் கடந்த செப்.25ல் மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒருங்கிணைந்த குற்றப்பத்திரிக்கையை சிபிஐ போலீசார் தாக்கல் செய்தனர். கொரோனா பாதித்து இறந்த எஸ்எஸ்ஐ பால்துரை தவிர, மற்ற 9 பேருக்கும் எதிராக சிபிஐ கூடுதல் எஸ்பி வி.கே.சுக்லா, 31 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த குற்றப்பத்திரிக்கையில் சாத்தான்குளம் காவல்நிலைய தலைமை காவலர் பியூலா, ரேவதி உள்ளிட்ட 6 காவலர்கள், சிறை ஊழியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் சில வியாபாரிகள், உறவினர்கள், குடும்பத்தினர் உள்ளிட்ட 105 பேர் சாட்சிகளாக இடம் பெற்றுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. ம...