புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: சிக்ஸ் பேக் வைத்த ஜீவா ஹீரோயின்

சிக்ஸ் பேக் வைக்க தொடங்கியிருக்கும் ஹீரோயின் கிளாமர் ஸ்டில்..!

சிக்ஸ் பேக் வைக்க தொடங்கியிருக்கும் ஹீரோயின் கிளாமர் ஸ்டில்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
சிக்ஸ் பேக் வைக்க தொடங்கியிருக்கும் ஹீரோயின்..! தமிழில் கடந்த 2008 ஆம் ஆண்டு விஜய் இயக்கத்தில் வெளியான ‘பொய் சொல்லப் போறோம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பியா பாஜ்பாய். அதன் பின்னர் ஜீவா நடிப்பில் வெளியான ‘கோ’ படத்தில் நடித்து பேர் வாங்கினார். அதன் பின் பல படங்களில் நடித்தாலும் இப்போது கைவசம் படங்கள் எதுவும் இல்லை. ஆனாலும் சமூக வலை தளத்தில் ரொம்பவே ஆக்டிவ் ஆக இருக்கிறார். இப்போது பியா பாஜ்பாய், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சிக்ஸ் பேக் உடலை வெளிச்சம் போட்டு காண்பித்துள்ளார். மேலும், இன்னும் முழுமையாக சிக்ஸ் பேக் வைக்கவில்லை என்றும் அதற்காக கடுமையாக உடற் பயிற்சிகளை செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்....