சிவகார்த்திகேயன்- பாண்டியராஜ் படத்தில் இணைந்த பிரபலங்கள்..!
சிவகார்த்திகேயன்-பாண்டியராஜ் படத்தில் இணைந்த பிரபலங்கள்..!
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து 5 படங்கள் ரெடியாகி வருகிறது. இதில் மெகா பட்ஜெட்டில் உருவாகும் முக்கியமான படமாக சன் தயாரிப்பில் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படம்தான்.
சின்னத்திரையில் இருந்த சிவகார்த்திகேயனை மெரீனா படம் மூலம் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர் பாண்டியராஜ்.
மெரினா திரைப்படத்தைத் தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திலும் இந்த கூட்டணி இணைந்தது. தற்போது ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்துள்ளது. இந்த கூட்டணியின் படத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இப்போது சிவகார்த்திகேயன் மிக பிசியான நடிகராக மாறியிருக்கிறார். அதோடு, வியாபார ரீதியிலும் அவருக்கென தனி மார்க்கெட் உருவாகியுள்ளது.
பாண்டியராஜ்- சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கும் நிலையில்...
