சனிக்கிழமை, மே 2
Shadow

Tag: செங்கோட்டையன் பல்டி

ஆன்லை வகுப்பும்… அமைச்சரின் “பல்டி” யும்…

ஆன்லை வகுப்பும்… அமைச்சரின் “பல்டி” யும்…

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு "பல்டி" அடித்த அமைச்சர்! அரசுப் பள்ளிகளில் வரும் 13ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் தொடங்கப்படும். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். அமைச்சரின் இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரணம் இன்னமும் பல கிராமங்களில் ஸ்மார்ட் போன் வசதியோ இணைய வசதியோ இல்லாதபோது அரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி சாத்தியம் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் ஆன்லைன் வகுப்பு தொடங்கும் எனப்தை அமைச்சர் செங்கோட்டையன் திடீரென மறுத்துள்ளார். ஊரடங்கு காரணமாக ஆன்லைன் மூலமாக தனிியார் பள்ளிகளில் பாடங்கள்நடத்தப்படுகிறது   அரசு பள்ளிகளில் ஆன்லைன் கல்வி கற்பிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். முதல...