திங்கட்கிழமை, செப்டம்பர் 14
Shadow

Tag: சென்னை ஐகோர்ட்

இந்தியா மதசார்பற்ற நாடா… அல்லது மத ரீதியாக பிளவுபட்ட நாடா?- ஐகோர்ட் சரமாரியாக கேள்வி !

இந்தியா மதசார்பற்ற நாடா… அல்லது மத ரீதியாக பிளவுபட்ட நாடா?- ஐகோர்ட் சரமாரியாக கேள்வி !

HOME SLIDER, NEWS, செய்திகள்
திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார். அந்த பொது நல மனுவில் அவர் கூறியிருந்ததாவது:- கடந்த 1947-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தமிழக ஆலய பிரவேச சட்டத்தில், இந்துக்கள் அல்லாதோர் கோவில்களுக்குள் நுழைய அனுமதியில்லை. கடந்த 1970-ம் ஆண்டு இந்துக்கள் அல்லாதோரும் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்டத்தை ஐகோர்ட்டு 1972-ல் ரத்து செய்தது. ஆனால், பிற மதத்தைச் சேர்ந்தவர்களும், வெளிநாட்டவர்களும் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர். எந்த சட்டப்பூர்வமான உரிமையும் இல்லாத நிலையில், இந்துக்கள் அல்லாதோர் கோவில்களுக்குள் நுழைய அனுமதியில்லை என்ற விளம்பர பலகைகளை, நுழைவாயில்களில் வைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். கிறிஸ்துவர்களும், முஸ்லிம்களும் அவர்களது பாரம்பரிய ஆடைகளில் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்...