செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 25
Shadow

Tag: சோனியா காந்தி மீது வழக்கு

பெங்களூரில் சோனியா காந்தி மீது வழக்கு பதிவு!

பெங்களூரில் சோனியா காந்தி மீது வழக்கு பதிவு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    பெங்களூரில் சோனியா காந்தி மீது வழக்கு பதிவு! கொரானா நிவாரண நிதியை மோடி தவறாக பயன்படுத்துகிறார் என குறிப்பிட்ட சோனியா காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரதமர் மோடி மக்களிடம் நிதியுதவி அளிக்கும்படி கேட்டார். அதன் அடிப்படையில் பி எம் கேர்ஸ் பண்ட் உருவாக்கப்பட்டது. இந்நிலையில், பிரதமர் நிவாரண நிதியை தவறாக பயன்படுத்துகிறார் என டுவிட்டரில் பதிவிட்ட காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு எதிராக கர்நாடகத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, கர்நாடகாவின் சிவமொக்கா மாவட்டம் சாகர் போலீஸ் நிலையத்தில் கே.வி.பிரவீன்குமார் என்பவர் ஒரு புகாரை அளித்தார். அந்தப் புகாரில், அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி தனது டுவிட்டரில் கொரோனா...