சனிக்கிழமை, மே 2
Shadow

Tag: ஜி எஸ் டி வரி

ஒழுங்கா ஜிஎஸ்டி கட்டுனா ஒரு கோடி பரிசு கிடைக்குமாம்… மத்திய அரசு லாட்டரி திட்டம்!

ஒழுங்கா ஜிஎஸ்டி கட்டுனா ஒரு கோடி பரிசு கிடைக்குமாம்… மத்திய அரசு லாட்டரி திட்டம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    இந்தியா முழுவதும், வணிக நிறுவனங்கள், கடைகளில் பொருட்கள் வாங்கும்போது, ரசீதுகள் என்கிற ‘பில்’ வாங்குவதன் மூலம், நாடு முழுவதிலும், ஜி.எஸ்.டி. வரி வசூலாகிறது. ஆனால் பெரும்பாலான மக்கள் பில் இல்லாமல் பொருட்கள் வாங்குகின்றனர். இதனால் மத்திய அரசுக்கு பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில் வாடிக்கையாளர்கள் முறையாக வரி செலுத்தி பில்லோடு பொருட் கள் வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில், “ஜி.எஸ்.டி. லாட்டரி திட்டம்” என்ற பெயரில் குலுக் கல் முறையில் வாடிக்கையாளர்களுக்கு ரூ.10 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.1 கோடி வரை பரிசு வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மறைமுக வரிகளுக்கான மத்திய வாரியத்தின் இடைக்கால தலைவர் (சி.பி.ஐ.சி.) உறுப்பினரான ஜான் ஜோசப் கூறியதாவது:- நாங்கள் புதிய லாட்டரி குலுக்கல் முறையுடன் வந்துள்ளோம். இந...