ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

Tag: ஜூலையில்.பள்ளிகள்

ஜூலையில் பள்ளிகள் திறக்கலாமாம்… அதுவும் 8முதல் 12வரை மட்டுமே…

ஜூலையில் பள்ளிகள் திறக்கலாமாம்… அதுவும் 8முதல் 12வரை மட்டுமே…

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    8 முதல் 12ம் வகுப்புகள் ஜூலையில் தொடங்கலாம்! மனித வள மேம்பாட்டு துறையிடம் தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கை சமர்ப்பித்து உள்ளது. கொரானா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. சில பள்ளிகள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகின்றன. இதற்கிடையே பள்ளிகளை மீண்டும் எப்போது திறப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் குழு சார்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த குழு தனது அறிக்கையை மத்திய மனித வள மேம்பாட்டு துறையிடம் அளித்துள்ளது. அதன்படி பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் உள்ள பள்ளிகளில் 8 முதல் 12-ம் வகுப்பு வரை கோடை விடுமுறைக்கு பின்பு ஜூலை மாத மத்தியில் திறக்கலாம்” என்று பரிந்துரைத்துள்ளது. ...