வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

Tag: டிம் டிப்

கலவரத்தில் எங்களை காப்பாற்றிய கன்னடர் – பட விழாவில் பாக்யராஜ் வெளியிட்ட ரகசியம்

கலவரத்தில் எங்களை காப்பாற்றிய கன்னடர் – பட விழாவில் பாக்யராஜ் வெளியிட்ட ரகசியம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    எல்.சி. நீரஜா ஃபிலிம்ஸ் வழங்க டாக்டர் தணிகாசலம் தயாரிப்பில் அருணாச்சலம் ஆனந்த் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கும் படம் 'டிம் டிப்'. இப்படத்தில் புதுமுக நாயகன் மோனிஷ் குமார், சஞ்சனா சிங், பவர்ஸ்டார்,கே .ஆர். விஜயா ,பெரேரா  நடித்துள்ளனர். இப்படத்துக்கு இசை- ஆதிப், ஹமரா, சி.வி ,கு.கார்த்திக் . எடிட்டிங் பாஸ்கோ, நடனம் சாய் பாரதி. 'டிம் டிப் 'படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா  பிரசாத் லேப் பிரிவியூ தியேட்டரில்  நடைபெற்றது.பாடல்களை இயக்குநர் கே .பாக்யராஜ் வெளியிட, படக்குழுவினர் பெற்றுக் கொண்டார்கள். நிகழ்ச்சியில் இயக்குநர் கே பாக்யராஜ் பேசும்போது, இங்கே இசையமைப்பாளர்கள் கதாநாயகன் எல்லோருடைய பெற்றோர்களையும் அழைத்து அவர்களுக்கு மரியாதை செய்து சந்தோஷப் படுத்தினார்கள். இது எல்லோருக்குமே அமைவதில்லை. இது ஒரு நல்ல விஷயம்.எல்லாரும் பேசும்போது தயாரிப்பாளர் எவ்வள...