திங்கட்கிழமை, மே 4
Shadow

Tag: டைட்டில் சிக்கல் காரணமா?

”சிவ சிவா” வை சுசீந்திரன்  ”வீரபாண்டியபுரம்” ஆக மாறியதற்கு பிண்ணனியில் டைட்டில் சிக்கல் காரணமா?

”சிவ சிவா” வை சுசீந்திரன் ”வீரபாண்டியபுரம்” ஆக மாறியதற்கு பிண்ணனியில் டைட்டில் சிக்கல் காரணமா?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள படம் ‘சிவ சிவா’.ஜெய்க்கு ஜோடியாக மீனாட்சி நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் ஜெயப்பிரகாஷ், காளிவெங்கட், பாலசரவணன், அருள்தாஸ், முக்தார்கான் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தின் பெயர் திடீரென மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து இயக்குநர் சுசீந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது….. ஜெய் நடிப்பில் ’சிவ சிவா’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளேன். விரைவில் திரைப்படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். இந்தத் திரைப்படத்தைப் பார்த்த என் நண்பர்கள் வெகுவாக என்னையும் என் படக்குழுவினரையும் பாராட்டினார்கள். அவர்கள் என்னிடம் ஒரு வேண்டுகோளை முன் வைத்தார்கள். இத்திரைப்படம் கிராமம் சார்ந்த திரைப்படமாக இருப்பதால் ’சிவ சிவா’ என்ற பெயருக்கு மாற்றாக மண்சார்ந்த கிராமத்துத் தலைப்பு இருந்தால் இன்னும் இத்திர...