திங்கட்கிழமை, ஆகஸ்ட் 3
Shadow

Tag: டைம் இல்ல தயாரிப்பாளர் மது கடத்தி கைது

கொரானா ஊரடங்கில் போன வாரம் பாகுபலி நடிகை இந்தவாரம் தாதா87 தயாரிப்பாளர் மது கடத்தலில்…

கொரானா ஊரடங்கில் போன வாரம் பாகுபலி நடிகை இந்தவாரம் தாதா87 தயாரிப்பாளர் மது கடத்தலில்…

CINI NEWS, HOME SLIDER
  போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய காரில் மது பாட்டிகள் கடத்திய சாருஹாசனின் தாதா87 பட தயாரிப்பாளர் கைது! கொரானா ஊரடங்கு நேரத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவோ மாநிலம் விட்டு மாநிலம் செல்லவோ இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சென்னையின் பல பகுதிகளில் கடுமையான வாகன சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் சென்னை மதுரவாயல் அருகே சென்னை நோக்கி வந்த சொகுசு காரை போலீசார் வாகன சோதனைக்கு நிறுத்தினர். கார் முகப்பில் போலீஸ் என ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டு இருந்தது. இருந்த போதும் காரில் வந்தவர்களிடம் உரிய ஆவணங்களை கேட்டபோது இ பாஸ் உள்ளிட்ட எந்த அனுமதி சீட்டும் இல்லை என தெரிய வந்தது. இதையடுத்து காரை சோதனை செய்த போலீசுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கார் பின்சீட்டிலும், கார் டிக்கியிலும் பெட்டி பெட்டியாக மது பாட்டில்கள் இருந்தது. இதையடுத்து போலீஸ் விசாரணையில் காரில் ...