சனிக்கிழமை, மே 2
Shadow

Tag: தகுதி நீக்கம்

ஓ.பி.எஸ். உள்பட, 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

ஓ.பி.எஸ். உள்பட, 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஓ.பி.எஸ். உள்பட, 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை தமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் எதிர்த்து வாக்களித்தனர். அந்த 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க. கொறடா சக்கரபாணி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதைப்போல ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கின் விசாரணையும் சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்குகளில் சக்கரபாணி தரப்பில் மூத்த வக்கீல் கபில் சிபல், தங்க தமிழ்ச்செல்வன் சார்பில் மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி, வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தரப்பில் மூத்த வக்கீல்கள் சி.எஸ்.வைத்தியநாதன், முகுல் ரோத்தகி...