செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 4
Shadow

Tag: தடுப்பூசிக்கு எதிர்ப்பு

கொரானா தடுப்பூசி அறிமுகபடுத்த காலக்கெடு வைத்தது அபாயகரமானது – மீண்டும் எழும் எதிர்ப்பு

கொரானா தடுப்பூசி அறிமுகபடுத்த காலக்கெடு வைத்தது அபாயகரமானது – மீண்டும் எழும் எதிர்ப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரானா தடுப்பூசி அறிமுகபடுத்த காலக்கெடு வைத்தது அபாயகரமானது - மீண்டும் எழும் எதிர்ப்பு கொரானா வைரசை ஒடுக்க தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி இந்தியாவிலும் நடந்து வருகிறது. இதில், ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்துடன் இணைந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) வெற்றிகரமாக தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. இதற்கு ‘கோவேக்சின்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதை மனிதர்களிடம் பயன்படுத்தி பரிசோதிக்க 12 ஆஸ்பத்திரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இப்பணியை முடித்து, ஆகஸ்டு 15-ந் தேதிக்குள் தடுப்பூசியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர ஐ.சி.எம்.ஆர். இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கு ஏற்கனவே மருத்துவ நிபுணர்கள் பலர் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட இந்திய அறிவியல் அகாடமியும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அ...