5 லட்சம் கோடியில் புதிய “தன்னிறைவு இந்தியா” திட்டம் அறிவிப்பு – நிர்மலா சீத்தாராமன்
5 லட்சம் கோடியில் புதிய "தன்னிறைவு இந்தியா" திட்டம் அறிவிப்பு - நிர்மலா சீத்தாராமன்
பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு நாட்டு மக்களிடம் பேசும் போது, பொருளாதாரத்தை மீட்டும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் இந்த நிதியில் இருந்து சிறு, குறு நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் அனைத்து தரப்பினரின் நலனுக்காகவும் சிறப்பு திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்றும் திட்டங்கள் குறித்த விவரங்களை அமைச்சர் அறிவிப்பார் என்று கூறினார்
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்கள் எவை என்பது குறித்த விரிவான விவரங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார்.
அவர் கூறுகையில்:-
இந்தியாவின் வளர்ச்சி பொருளாதாரம், உள்கட்டமைப்பு, மனித வளம், தேவை மற்றும் தொழில்நுட்பம் ஆகிய 5 காரணிகளை கொண்டதாகும்.
பிரதமர் மோடி...
