திங்கட்கிழமை, ஜூன் 15
Shadow

Tag: தமன்

மகேஷ் பாபுவை தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட சினிமா பிரபலம்!

மகேஷ் பாபுவை தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட சினிமா பிரபலம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
மகேஷ் பாபுவை தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட சினிமா பிரபலம்! இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படத்தில் நடித்து பிரபலமாகி பிறகு பல படங்களுக்கு இசையமைத்தவர் தமன். இவர் காஞ்சனா, ஒஸ்தி, ஈஸ்வரன் போன்ற பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள எஸ்கே20 படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் இசையமைப்பாளர் தமன் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். நேற்று பிரபல நடிகர் மகேஷ் பாபுவுக்கும் கொரோனா தொற்று உறுதியானது. தற்போது தமனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது சினிமா துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
சிரஞ்சீவி படத்திற்காக பிரபல இசையமைப்பாளருடன் முதன்முறையாக இணையும் மோகன் ராஜா!

சிரஞ்சீவி படத்திற்காக பிரபல இசையமைப்பாளருடன் முதன்முறையாக இணையும் மோகன் ராஜா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சிரஞ்சீவி படத்திற்காக பிரபல இசையமைப்பாளருடன் முதன்முறையாக இணையும் மோகன் ராஜா! மலையாளத்தில் மோகன்லால் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘லூசிபர்’. இந்தியாவையே மிரள‌ வைத்த இந்த படத்தில் மோகன்லால் அரசியல்வாதியாகவும், அண்டர்கிரவுண்ட் கேங்ஸ்டராகவும் நடித்திருந்தார். இப்படத்தை பார்த்த தெலுங்கு நடிகர் ராம்சரண், தன் தந்தை சிரஞ்சீவிக்கு இந்தக் கதை பொருத்தமாக இருக்கும் என கருதி, அதன் தெலுங்கு ரீமேக் உரிமையை கைப்பற்றினார். தமிழில், ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், தனி ஒருவன் போன்ற படங்களை இயக்கி பிரபலமான மோகன்ராஜா, லூசிபர் தெலுங்கு ரீமேக்கை இயக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்நிலையில், இப்படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இயக்குனர் மோகன் ராஜாவுடன் அவர் இணைந்து பணியாற்றுவது இதுவே முதன்முறை. தற்போது இப்படத்தின் இசைப் பணிகள் தொடங்கப்பட்டு உள்...