மதுக்கடைகள் திறப்பதால் கொரானா பரவல் அதிகரிக்கும் – சினிமா தயாரிப்பாளர் எச்சரிக்கை
என் அன்பு சகோதரர்களுக்கு வணக்கம்.....
சிங்கம் இல்லா காட்டுக்குள் நரி நாட்டாண்மை பண்ணுவதுபோல் ஆளுமை இல்லா தமிழகத்தில் காசுக்காக, பதவி சுகத்துக்காக ஆட்சியில் இருக்கும் முதல் அமைச்சர் முதல் சட்டமன்ற உறுப்பினர்வரை ஆளும்கட்சி என்று சொல்லிக் கொண்டு அவர்கள் செய்வதை பார்த்ததால் தமிழக மக்களை வேதனையில் விழி பிதுங்க வைக்கிறார்கள்.....
கடந்த மூன்று மாதமாக கொரானாவை ஒழிக்கிறோம் நீங்கள் வீட்டில் இருங்கள் என்று சொன்னார்கள் கொரானாவின் தாக்கம் குறைந்ததாக தெரியவில்லை....
கோவில்களின் கதவுகளை இழுத்து மூடிவிட்டு மதுக்கடைகள் கதவுகளை திறந்து காசு பார்க்க போகிறார்கள் ....
கொரானாவின் காற்றும் குறையாது ....
மதுவின் நாற்றமும் குறையாது ....
உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன் ....
நம் கிராமங்களில் இருப்பவர்களை மதுக்கடைக்கு போகவிடாதீர்கள் ....
மது குடிப்பவர்களை அழித்துவிடும்....
கொஞ...
