திங்கட்கிழமை, ஜூன் 15
Shadow

Tag: திருமலை 11ம் தேதி முதல் கடும் கட்டுப்பாடுகள்

65வயதுக்கு மேல் 10 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு திருப்பதியில் சாமி தரிசனத்துக்கு அனுமதி இல்லை – தேவஸ்தானம் அறிவிப்பு

65வயதுக்கு மேல் 10 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு திருப்பதியில் சாமி தரிசனத்துக்கு அனுமதி இல்லை – தேவஸ்தானம் அறிவிப்பு

HOME SLIDER, NEWS, செய்திகள்
  65 வயதுக்கு மேல் 10 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு திருப்பதியில் அனுமதி இல்லை 11ம் தேதி முதல் கோவில் திறப்பதால் கட்டுப்பாடுகள் தீவிரம். திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமல்லாது வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். கொரானா பரவலை தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டது. ஆனால் வழக்கமான பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், 5-வது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போது, 8-ந் தேதி முதல் கோவில்களை திறக்க பல்வேறு நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதன்படி, வருகிற 8-ந் தேதி பக்தர்கள் தரிசனத்துக்காக ஏழுமலையான் கோவில் திறக்கப்படுகிறது. 83 நாட்களுக்கு பிறகு 11-ந் தேதி முதல் அனைத்து மாநில பக்தர்களும் சாமி தரி...