புதன்கிழமை, செப்டம்பர் 30
Shadow

Tag: திருமாவளவன் அறிக்கை

தலித் மக்களை பகடையாக்கி திமுக கூட்டணியை சிதறடிக்கும் அரசியல் விளையாட்டு வேண்டாம் – திருமா எச்சரிக்கை

தலித் மக்களை பகடையாக்கி திமுக கூட்டணியை சிதறடிக்கும் அரசியல் விளையாட்டு வேண்டாம் – திருமா எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    அரசியல் விளையாட்டுக்குத் தலித்மக்களைப் பகடைக் காயாக்குவதா? விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கண்டனம்! திமுகவின் மாநிலங்களவை உறுப்பினரும், அக்கட்சியின் அமைப்புச் செயலாளருமான திரு. ஆர்.எஸ்.பாரதி அவர்களைத் திடுமென தமிழகஅரசு கைது செய்திருக்கிறது. தலித்மக்களின் மீது மிகுந்த கரிசனம் இருப்பதைப்போலவும், தலித்மக்களை யார் சீண்டினாலும் இழிவுபடுத்தினாலும் வேடிக்கைப் பார்க்கமாட்டோம்; கடுமையாக நடவடிக்கை எடுப்போமென சாதி- மதவெறியர்களையெல்லாம் எச்சரிப்பதைப் போலவும், இந்தியாவிலேயே சாதிய வன்கொடுமைகள் நடக்காத ஒரே மாநிலமாக தமிழகத்தைப் பாதுகாத்து வருவதைப்போலவும், அதீத பொறுப்புணர்வுடன் ஆர்.எஸ்.பாரதி அவர்களைக் கைதுசெய்து தனது சட்டபூர்வமான கடமையை ஆற்றியிருக்கிறது அதிமுக அரசு. எனவே, தலித்மக்களின் மீதான தமிழக அரசின் அக்கறையைப் பாராட்டாமலிருக்க இயலுமா? கொரோனா காலத்திலும் தலித் மக்களுக்கெதிர...