வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

Tag: தில்லுக்கு துட்டு 2

அக்டோபர் 29-ம் தேதி தில்லுக்கு துட்டு 2′ பட டீஸர்!

அக்டோபர் 29-ம் தேதி தில்லுக்கு துட்டு 2′ பட டீஸர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சந்தானம் - அஞ்சல் சிங் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘தில்லுக்கு துட்டு’. காமெடி கலந்த திகில் படமான இந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் 2-ம் பாகம் இப்போது உருவாகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய ராம்பாலாவே இரண்டாம் பாகத்தையும் இயக்கி வருகிறார். இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக ஷிர்தா சிவதாஸ் நடிக்கிறார். ஆனந்தராஜ், 'நான் கடவுள்' ராஜேந்திரன், 'கலக்கப்போவது யாரு' புகழ் ராமர் மற்றும் தனசேகர், கோரளாவில் பிரபலமான அய்யப்பா பைஜூ உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஹாண்ட்மேட் பிலிம்ஸ் சார்பில் N.சந்தானம் இந்த படத்தை தயாரிக்கிறார். ஷபீர் இசையமைக்கிறார். தீபக் குமார் ஒளிப்பதிவு செய்ய, மாதவன் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். இந்த நிலையில், `தில்லுக்கு துட்டு 2' படத்தின் டீஸரை வருகிற அக்டோபர் 29-ம் தேதி வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்...