சனிக்கிழமை, மே 2
Shadow

Tag: தீபக் வழக்கு

போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டு சாவியை கேட்டு தீபக் வழக்கு

போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டு சாவியை கேட்டு தீபக் வழக்கு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டு சாவியை கேட்டு தீபக் வழக்கு மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகளாக அவரது அண்ணன் மகன் ஜெ.தீபக், ஜெ.தீபா ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது. இந்நிலையில் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை கையகப்படுத்துவது குறித்த விசாரணையை கைவிடக்கோரி அவரது அண்ணன் மகன் தீபக், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தங்களை ஜெயலலிதாவின் வாரிசுகள் என உயர் நீதிமன்றம் அறிவித்த நிலையில், விசாரணையை கைவிட்டு, சாவியை தன்னிடம் தருமாறு தீபக் மனுவில் கோரப்பட்டுள்ளது. அதில், தனது பாட்டி சந்தியா போயஸ் தோட்ட வீட்டை வாங்கினார் என்றும், நினைவில்லம் அமைப்பது தொடர்பாக தான் மற்றும் தனது சகோதரி தீபாவின் ஆட்சேபங்களை பரிசீலிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். வழக்கை விசாரித்த ந...