வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

Tag: தேஜஸ் சொகுசு ரெயில்

தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்- தெற்கு ரெயில்வே!

தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்- தெற்கு ரெயில்வே!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்- தெற்கு ரெயில்வே! சென்னை எழும்பூர்-மதுரை இடையே பகல் நேரத்தில் தேஜஸ் சொகுசு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இது எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு, மதுரைக்கு மதியம் 12.15 மணிக்கு சென்றடையும். அதேபோல் மறுமார்க்கமாக மதுரையில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு எழும்பூருக்கு இரவு 9.15 மணிக்கு வந்தடையும். எழும்பூரில் புறப்படும் இந்த சொகுசு ரெயில் திருச்சி, கொடைக்கானல் ரோடு ஆகிய 2 ரெயில் நிலையங்களில் மட்டும் நின்று மதுரை சென்றடையும். இந்தநிலையில் தேஜஸ் ரெயில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என தெற்கு ரெயில்வேக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து கொடைக்கானல் ரோடுக்கு பதிலாக தேஜஸ் திண்டுக்கல்லில் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரெய...