ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14
Shadow

Tag: தேர்தல் வெற்றி

சினிமா தயாரிப்பாளர்கள் மு.க.ஸ்டாலினை சந்தித்து தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தனர்..!

சினிமா தயாரிப்பாளர்கள் மு.க.ஸ்டாலினை சந்தித்து தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தனர்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  சமீபத்தில் நடந்த தேர்தலில் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றது. இடைத்தேர்தலிலும் 13 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வான பின் நடந்த தேர்தலில் முக.ஸ்டாலின் இமாலய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சிங்காரவேலன் தலைமையில் தயாரிப்பாளர்கள் அறிவாலயம் சென்று ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்வில் திரைப்பட தயாரிப்பாளர் சிங்காரவேலனோடு சக தயாரிப்பாளர்கள மிட்டாய் அன்பு, T.T. சுரேஷ், P.V. பிரசாத், கோவை தமிழரசன், S.R. முருகேசன், நாதன், சக்கரபாணி, Associate உறுப்பினர்கள் ஆறுமுகம், கண்ணன், ஜான் பீட்டர் ஆகியோர் சென்றிருந்தனர்....
திருப்பதியில் சாமி கும்பிட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி !

திருப்பதியில் சாமி கும்பிட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி !

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் 9 இடங்களில் வெற்றி பெற்றதன் மூலம் தமிழகத்தில் தனது ஆட்சியை எடப்பாடி மீண்டும் தக்க வைத்து கொண்டார். முன்னதாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சியை பிடிக்கும் என கருத்து கணிப்புகள் கூறிய நிலையில் ஆட்சிக்கு தேவையான இடங்களில் வென்று ஆட்சியை தக்க வைத்து கொண்டார் பழனிச்சாமி. இதையடுத்து திருப்பதி சென்று ஏழுமலையானை வணங்கி தேர்தல் வெற்றிக்கும் ஆட்சியை தக்க வைத்ததற்கும் இறைவனுக்கு நன்றி சொல்லிவிட்டு வந்தார்....
கோடிகளை கொட்டி ஏற்படுத்திய பல தடைகளை கடந்து திருமாவளவன் வெற்றி பெற்றுள்ளார் – வைகோ

கோடிகளை கொட்டி ஏற்படுத்திய பல தடைகளை கடந்து திருமாவளவன் வெற்றி பெற்றுள்ளார் – வைகோ

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளது. அதன்படி சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் தொல்.திருமாவளவனும், விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில் ரவிக்குமாரும் வெற்றி பெற்றுள்ளனர். இந்தநிலையில் சென்னை அண்ணாநகரில் உள்ள இல்லத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் பொதுச்செயலாளர் ரவிக்குமார் நேற்று சந்தித்தனர். அப்போது பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்காக இருவருக்குமே, வைகோ வாழ்த்து தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:- எத்தனையோ தடைகளை உருவாக்கி பார்த்தும், கோடி கோடியாக பணத்தை கொட்டி பார்த்தும் தொல்.திருமாவளவனின் வெற்றியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கங்கணம்...