செவ்வாய்க்கிழமை, ஜூலை 28
Shadow

Tag: நடிகையர் திலகம்

அடடா… இதென்ன கீர்த்திக்கு வந்த ஸ்லிம் சோதனை..!

அடடா… இதென்ன கீர்த்திக்கு வந்த ஸ்லிம் சோதனை..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  அழகான நடிகையர் திலகம் நடிகை கீர்த்தி சுரேஷ் திடீரென உடல் மெலிந்து ஒல்லியாகி இருக்கும் படம் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. சர்கார் படத்திற்கு பிறகு புதுப்படத்தில் ஒப்பந்தம் ஆகாமல் இருந்த கீர்த்தி இந்தியில் போனி கபூர் தயாரிப்பில் நடிக்கிறார். இதற்காக அடிக்கடி மும்பை செல்கிறார். அந்த இந்தி படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இதற்காக உடம்பை ஸ்லிம் ஆக்கியிருக்கிறார். கடுமையான உடற்பயிற்சி செய்து உடம்பு ஸ்லிம் ஆனதை கீர்த்தி செல்பி எடுப்பது போல படம் இணையத்தில் வைரல் ஆக... அட நடிகையர் திலகத்துக்கு இதென்னடா சோதனை என ரசிகர்கள் உச்சு கொட்டுகிறார்கள்....