ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 9
Shadow

Tag: நாகூர் தர்கா

நாகூர் தர்காவில் ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பு வழிபாடு!

நாகூர் தர்காவில் ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பு வழிபாடு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
    நாகூா் ஆண்டவா் தா்காவின் 463- ஆவது கந்தூரி மகோற்சவ விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்று சிறப்புத் தொழுகை நடத்தினார்.