சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: நிர்வாண படம்

ஸ்ரேயா பதிவிட்ட பப்பிஷேம் படம்..!

ஸ்ரேயா பதிவிட்ட பப்பிஷேம் படம்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  நடிகை ஸ்ரேயா மற்ற நடிகைகள் போல அடிக்கடி படங்களை பதிவு செய்வார். சில நேரங்களில் கவர்ச்சியாக படம் பதிவிட்டு சர்ச்சையில் சிக்குவார். இப்போது அதைப் போலவே ஒரு சர்ச்சையான பப்பிஷேம் படத்தை பதிவிட்டு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அந்த பப்பி ஷேம் படத்தில் ஒரு பெண் நிர்வாணமாக பின்புறம் திரும்பி நிற்பது போன்ற ஓவியம். அதற்கு முன் கையை வைத்து ஃப்ளையிங் கிஸ் கொடுப்பது போன்று ஸ்ரேயா நிற்கிறார். இந்த புகைப்படம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஸ்ரேயா. இந்த புகைப்பதை பார்த்த அனைவருமே ஷாக் ஆகி முகம் சுளித்து ஸ்ரேயாவை தெறிக்க விட்டிருக்கிறார்கள்....