திங்கட்கிழமை, ஜூன் 15
Shadow

Tag: நோயாளி

நோயாளி கெட்டப்பில் கோமாளி ரவி..!

நோயாளி கெட்டப்பில் கோமாளி ரவி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஜெயம் ரவியின் கோமாளி' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. ஜெயம் ரவி நடிப்பில் லக்‌ஷ்மன் இயக்கத்தில் வேல்ஸ் நிறுவன தயாரிப்பில் உருவாகி வரும் படம் கோமாளி’. இந்த படத்தில் நாயகிகளாக கஜோல் அகர்வால் மற்றும் சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தில் ஜெயம் ரவி 9 வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் மருத்துவமனையில் இருக்கும் ஒரு நோயாளி போல நாயகன் தோற்றம் உள்ளது. ஏற்கனவே தில்லாலங்கடி படத்தில் நோயாளியாக காமெடி செய்திருப்பார் ரவி. மேலும் இது நடிகர் ஜெயம் ரவியின் 24வது படம் என்பது குறிப்பிடத்தக்கது....