ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14
Shadow

Tag: பால்தாக்ரே

பால்தாக்ரே கதையா… சாருஹாசனின் தாதா87 -2.0..?

பால்தாக்ரே கதையா… சாருஹாசனின் தாதா87 -2.0..?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விஜய் ஸ்ரீ இயக்கத்தில் வயதின் உலகநாயகன் சாருஹாசன் நடிக்கும் தாதா87 - 2.0 சாருஹாசன் நடித்து கடந்த வருடம் வெளியாகி அனைவராலும் பாராட்டப்பட்ட படம் தாதா 87. இப்படத்திற்கு விஜய் ஸ்ரீ கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியிருந்தார். லோக்கல் தாதாவாக களம் இறங்கி தன்னுடைய இயல்பான நடிப்பின் மூலம் தேசிய விருது பெற்ற நடிகர் என தடம் பதித்தார் சாருஹாசன். நடிப்பில் தன் தமயன் கமல்ஹாசன் உலகநாயகன் என பெயரிடப்பட்டிருக்கும் வேளையில் உலகிலேயே 87 வயதில் கதாநாயகனாக நடித்து வயதில் உலகநாயகன் எனப் பெயர் பெற்றார் சாருஹாசன். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா படத்தின் டீசர் வெளியான நேரத்தில் தாதா 87 பட டீசரும் வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்றதோடு உலகளவிலும் ட்ரெண்டானது. இப்படத்தினை பார்த்த பலரும் சாருஹாசனை மட்டுமே வைத்து ஏன் ஒரு முழுநீள தாதா படமாக உருவாக்கக் கூடாது என கேட்டுக்கொண்டனர். இதனை மனதி...