மீண்டும் பிகினியில் கவர்ச்சி காட்டிய கொலைகாரன் நாயகி..!
மீண்டும் பிகினியில் கவர்ச்சி காட்டிய கொலைகாரன் நாயகி..!
விஜய் ஆண்டனி நடித்த கொலைகாரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ள ஆஷிமா இவர் ஹரியானா மாடல் அழகி என்பதால் அடிக்கடி கவர்ச்சி களத்தில் குதித்து கிளாமராக போட்டோஷூட் நடத்திவருகிறார்.
அந்தவகையில் தற்போது மீண்டும் பிகினி உடையில் மிக கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
அதில் சில போட்டோக்கள் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
கொலைகாரன் ஹிட் ஆனதை தொடர்ந்து அடுத்ததாக பிக் பாஸ் ஆரவ்வுடன் இவர் நடித்துள்ள "ராஜபீமா" திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது....
