புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: பினராய் விஜயன்

மிக எளிமையாக நடந்த முதல்வர் மகள் திருமணம்!

மிக எளிமையாக நடந்த முதல்வர் மகள் திருமணம்!

HOME SLIDER, NEWS, Photos, செய்திகள்
  மிக எளிமையாக நடந்த முதல்வர் மகள் திருமணம்! கேரளா முதல்வர் பினராயி விஜயனின் மகளும், தகவல் தொழில்நுட்ப தொழில் முனைவோருமான வீணாவுக்கு இன்று திருமணம் நடந்தது. அவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தேசிய தலைவர் முகமது ரியாஸை கரம் பிடித்துள்ளார். இவர்களது திருமணம் இன்று திருவனந்தபுரத்தில் உள்ள முதல்வரின் இல்லத்தில் எளிய முறையில் நடந்தது. கொரானா ஊரடங்கு விதிமுறைகளின்படி, குறைந்த எண்ணிக்கையிலான விருந்தினர் மட்டுமே திருமண விழாவில் பங்கேற்றனர். குடும்ப உறுப்பினர்கள், தொழில்துறை அமைச்சர் ஜெயராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ணன் நாயர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் சஜீஷ் உள்ளிட்டோர் விழாவில் கலந்கொண்டனர். மணமகன் முகமது ரியாஸ் கடந்த எம்பி தேர்தலில் கோழிக்கோடு தொகுதியில் நின்று வெற்றிவாய்ப்பை இழந்தவர்....