புதன்கிழமை, செப்டம்பர் 23
Shadow

Tag: பி.டி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று !

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று !

HOME SLIDER, NEWS, செய்திகள்
  எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. 6,999 எம்.பி.பி.எஸ். மற்றும் 1,930 பி.டி.எஸ். இடங்களுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த 24ஆம் தேதி வெளியிடப்பட்டது. மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு இன்று கலந்தாய்வு நடைபெறுகிறது. நாளை மற்றும் நாளை மறுதினம் 7.5% இட ஒதுக்கீட்டில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும். பொது பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 30-ஆம் தேதி தொடங்க உள்ளது. ஆன்லைன் கலந்தாய்வுக்காக www.tnhealth.tn.gov.in, மற்றும் https://tnmedicalselection.net இணையதள முகவரிகள் வெயிடப்பட்டுள்ளன...