புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: புனீத் ராஜ்குமார்

ராணுவ உடையில் கம்பீரமாக நடந்து செல்லும் புனித் ராஜ்குமாரின் இறுதியாக நடித்த படத்தின் First look

ராணுவ உடையில் கம்பீரமாக நடந்து செல்லும் புனித் ராஜ்குமாரின் இறுதியாக நடித்த படத்தின் First look

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமார் இறுதியாக நடித்த திரைப்படத்தின் First look தற்போது வெளியாகியுள்ளது. ரசிகர்கள் பலரும் படக்குழுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கன்னட நடிகரான புனீத் ராஜ்குமார் செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி அன்று மாரடைப்பின் காரணமாக காலமானார். இவரது இறப்பு கன்னட திரையுலகிற்கு மட்டும் அல்லாமல் தமிழ் திரையுலகிற்கும் மிக பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு யாருமே எதிர்பாராத நேரத்தில் காலமானார். இந்நிலையில் இவர் இறுதியாக நடித்த ஜேம்ஸ் என்னும் திரைப்படத்தை அவரது பிறந்தநாளான மார்ச் 17, 2022 அன்று திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த திரைப்படத்தின் First look குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று வெளியிடப்படுள்ளது. ராணுவ உடையில் கம்பீரமாக நடந்து செ...